Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர்

கோலாகலமாக நாடு முழுவதும் இன்று 71வது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் போல்சனரோ பங்கேற்றுள்ளார். மேலும் அந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள்,, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினத்தால் மின்னிய கட்டிடங்கள்.

நாடு முழுவதும் குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் குடியரசு. தினத்தை முன்னிட்டு முக்கிய கட்டிடங்கள் யாவும் அழகான வண்ணமயமான மின்விளக்குகளால் மின்னியது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் சௌத் பிளாக், நார்த் பிளாக், குடியரசுத் தலைவர் மாளிகை, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், பீகாரின் பாட்னாவில் உள்ள தலைமை செயலகம், மத்திய பிரதேசம் போபாலில் சட்டமன்ற கட்டிடம், மும்பையின் கேட்வே ஆப் இந்தியா போன்ற மிக முக்கியமான கட்டடங்கள் அனைத்தும் வண்ணமயமாக மின்னின. கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் […]

Categories

Tech |