இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் தண்ணீர் பருகுவதைத் மறந்து வேலை பார்ப்பவர்கள் முதல் வீட்டில் இருப்பவர்கள் வரை அதிக அளவில் பருகும் பானம் டீ ஆகும். டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது. அலுவலகத்தில் வேலை பார்க்கும் நபர்கள் கூட டீ குடிப்பதை பழக்கமாக்கி கொண்டுள்ளனர். வேலையின் இடைவேளை அந்த குறிப்பிட்ட நேரம் வந்ததும் அவர்கள் டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற மனநிலைக்கு சென்று விடுகிறார்கள். அதிகமாக டீ குடித்தால், […]
