ரியல் மீ நிறுவனத்தின் புதிய மொபைல் மாடல் இன்றைய தினம் விற்பனைக்கு வருகிறது. சமீபத்தில் மொபைல் போன்கள் அனைத்திற்கும் சரியான போட்டியாக இருப்பது ரியல்மீ நிறுவனம்தான். மாதத்திற்கு ஒரு முறை தங்களது புதிய பொருட்களை ரியல்மீ நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ரியல்மீ நிறுவனத்தின் நார்சோ20 ஸ்மார்ட் போன் இன்று முதல் விற்பனைக்கு வரவுள்ளது. 4 ஜிபி ram 64 ஜிபி rom வேரியண்ட்டில் வெளியாகும் மாடலின் விலை 10 ஆயிரத்து 599 ஆகவும், […]
