அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல புதிய திட்டங்களை செய்ய தொடங்கிவிட்டோம் என்று பிரதமர் மோடி உரையாற்றினார். இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா மிக சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி, பின்னர் டெல்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பின் பிரதமர் நரேந்திர மோடி 7: 30 மணியளவில் செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். இதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு […]
