உயர் திறன் கொண்ட கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நொய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் உயர் திறன் பரிசோதனை மையங்கள் அமைகப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உ.பி. முதலமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய பிரதமர் மோடி, புதிய ஆய்வகங்கள் மூலம் தினமும் 10,000 மாதிரிகளை பரிசோதிக்க முடியும் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை […]
