செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் செய்திதொடர்பாளரும், நிர்வாகியுமான நாராயணன் திருப்பதி,மத்திய அரசு கொண்டு வந்த புதிய மின்சார திருத்தச் சட்டம் மூலம் இன்றைக்கு தனியார் வந்துவிட்டால், கொள்ளையடிக்க முடியாது, நீங்கள் தனியார் உற்பத்தி செய்தால் மட்டும் வாங்கிக் கொள்வீர்கள், ஆனால் விநியோகம் செய்ய கூடாது என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? முதலில் இது ஒரு தொழில், ஐந்து பேர் வந்து விட்டால் அவர்களுக்குள் போட்டி இருக்குமா ? இல்லையா? இதற்கு தான் ஒழுங்குமுறை ஆணையம் […]
