Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கொடூரம்… 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… வியாபாரியை மடக்கி பிடித்த மக்கள்..!!

நன்னிலம் பகுதியில் 7 வயது சிறுமியை வியாபாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. சமீபத்தில் கூட புதுக்கோட்டை அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் 7 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வைக்கோல் கட்டும் பணியில் விவசாயிகள் தீவிரம் …!!

அறுவடை பணிகள் நடந்து முடிந்த நிலையில் வைக்கோல் கட்டும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்துவருகின்றனர். இந்நிலையில் அறுவடை பணிகள் பல பகுதிகளில் தொடங்கி முடிவு பெற்ற நிலையில் விவசாயிகள் வைக்கோல் கட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இதுகுறித்து கூறும் விவசாயிகள், வைக்கோல் கட்டுகள் ரூபாய் 10 முதல் 50வரை விற்பனை ஆவதாகவும், இடைத்தரகர்கள் நேரடியாக தங்கள் வயல்களுக்கு வந்து வைக்கோல் […]

Categories

Tech |