கொரோனாவிடம் இருந்து பாதுகாக்க அனைவரும் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என நடிகர் அபிசேக் கூறியுள்ளார். பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகர் அபிஷேக்கின் குடும்பத்தினர் அண்மையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கடந்த மாதம் கொரோனாவில் இருந்து மீண்டு அனைவரும் வீடு திரும்பினார்கள். தற்போது அபிஷேக் பச்சன் படபிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில்: […]
