பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் அதன் பெயர் மாற்றம் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. உலகமானது வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு சமூக வலைதளங்களால் இயங்கி வருகிறது. அதில் பேஸ்புக்-கும் அடங்கும். இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் அக்டோபர் மாதம் 28 தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஃபேஸ்புக்கின் தலைமை நிர்வாகியான Mark Zuckerberg அந்த நிறுவனத்தின் பெயர் மாற்றம் குறித்து பேச போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற […]
