ஹோட்டலின் பெயர் பலகை சரிந்து விழுந்ததால் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணுவாய் பாளையம் பகுதியில் கனகராஜ் என்பவர் வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு கடையை செல்வம் என்பவர் வாடகைக்கு எடுத்து ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். அந்த கடையின் முன்பு 500 கிலோ எடை கொண்ட இரும்பு கம்பி மூலம் ஹோட்டலின் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஹோட்டலின் பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகே […]
