Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆசையாக பேரனுடன் சென்றவர்… வழியிலேயே வந்த வினை… கதறும் குடும்பத்தினர்…!!

சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசா கவுண்டன் ஊரில் ராஜகோபால் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு கிரிதரன் என்ற பேரன் இருக்கின்றான். இவர் தனது பேரனான கிரிதரனை பின்னால் அமர வைத்துக் கொண்டு சைக்கிளில் கடைக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் மரூர்பட்டி ராசா கவுண்டனூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இவரின் சைக்கிள் பின்னால் வந்த கிரேன் ஒன்று இவரின் சைக்கிள் மீது மோதி விட்டது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காததால் இப்படியா…? இளைஞர் எடுத்த முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலை கிடைக்காததால் பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கவியரசன்.  எம் சி ஏ பட்டதாரியான இவர் பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளார். ஆனால் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் மன விரக்தியில் தற்கொலை செய்ய விஷம் குடித்துள்ளார் கவியரசன். இதை அறிந்த அவரது குடும்பத்தினர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் […]

Categories

Tech |