மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையில் இன்ஜினியர் பட்டதாரியான சந்தானபாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் காந்திநகர் பகுதியில் அறை எடுத்து டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காக தனது நண்பர்களுடன் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தானபாரதி தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]
