பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா பண்ணை வீட்டில் எலும்பு கூடாக கிடந்த நபரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா பல படங்களில் நடித்து வெற்றி கண்டவர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் தமிழிலும் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் நடிகர் நாகார்ஜுனா தெலுங்கானாவில் மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டி கிராமத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் பண்ணை வீடு ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார். இந்த பண்ணை […]
