பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க 8 ஆம் வகுப்பு மாணவிக்குத் தனியார் பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதையடுத்து, விரக்தியில் அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். நாகை மாவட்டம், நாகூர் அடுத்த முட்டம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜ் என்பவரின் மகள் ஹரினி. இந்த சிறுமி நாகை வடகுடியிலுள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.. கொரோனா காரணமாக, தற்போது பள்ளி விடுமுறையில் ஆன்லைனில் வகுப்புகள் மற்றும் ஆன்லைனில் தேர்வுகளை நடத்துவதற்கு […]
