நெல் நடவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கலப்பு தெரியாமலிருக்க தொழிலாளர்கள் பாட்டு பாடி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை நீர் பாசனத்தின் மூலம் கீழ்பவானி பகுதியில் சுமார் இரண்டு இலட்சம் ஏக்கரும், பாசனம் வயல்கள் மூலமாக சுமார் 2500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்ற நிலையில் இந்த 2 பகுதிகளில் அறுவடைப் பணிகள் நடைபெறுவதற்கு வாய்க்கால் மூலமாக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்பின் கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்ட […]
