தேசிய வங்கியான தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD)யில், கிரேடு – ‘A’ பிரிவில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணிகளுக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. அசிஸ்டெண்ட் மேனேஜர் (‘A’கிரேடு ) (RDBS) – 150 எண்ணிக்கை 2. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு – ‘A’) (P & SS) – 04 எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை = 154 கல்வித்தகுதி: கல்வித்தகுதியை பொறுத்தவரை குறைந்தபட்சமாக இளங்கலை பட்டப்படிப்பில் (B.E / B.Tech / B.Sc […]
