மோட்டார் வாகனச் சட்டத்தை என்னால் இப்போது செயல்படுத்த முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. அதன்படி வாகன விதிகளை மீறுபவர்களுக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் விதியை மீறும் வாகன ஓட்டிகள் ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்தி வருகின்றனர். இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு ஒரு சிலர் ஆதரவாகவும் பலர் எதிர்ப்பையும் […]
