Categories
அரசியல் மாவட்ட செய்திகள்

“தேர்தல் ஆணையம் எங்கள் செலவை பொறுப்பேற்குமா” சீமான் கேள்வி…!!

வேலூர் தொகுதியில் எங்கள் வேட்பாளர் செலவிட்ட தொகையினை தேர்தல் ஆணையம் பொறுப்பேற்றுக்கொள்ளுமா என்றும் கேள்வி எழுப்பினர் வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதால்  வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்துசெய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதையடுத்து இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், சீமான் சாலிகிராமத்தில் உள்ள தொடக்க பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் வேலூர் தொகுதியில் தேர்தல் ஆணையம் பொறுப்பற்ற தன்மையுடன் செயல்பட்டுள்ளது.அத்தொகுதியில் முறைகேடு […]

Categories
Uncategorized அரசியல்

தொட்டில் ஆட்டி தீவிர வாக்கு சேகரிப்பு

  வயல்வெளியில் வேலை பார்த்த கொண்டிருந்த  பெண்கள் தங்களது குழந்தைகளை மரக்கிளையில் தொட்டிலில்  கட்டி போட்டிருந்தனர். அங்கு வாக்கு திரட்ட சென்ற மன்சூர் அலிகான் குழந்தைகளின் தொட்டிலை  ஆட்டி வாக்கு சேகரித்தார் . திண்டுக்கல் மக்களாவை  தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான்  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர்  மக்களிடையே பாரம்பரிய முறையில் அம்மியில் இயற்கையான மசாலா அரைப்பது, இளநீர் ,தேநீர் விற்பது, மீன் பிடிப்பது  காய்கறி முதலியவற்றை என வித்தியாசமானவகையில் மக்களிடையே செய்து பிரசாரத்தில் […]

Categories

Tech |