மர்மதேசம் மற்றும் ஜீபூம்பா உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நடிகர் லோகேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது மனைவி அனுஷாவுடன் பல வருடங்களாக சந்தோசமாக வாழ்ந்து வந்த நடிகர் லோகேஷ் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார். இதனிடையே கருத்து வேறுபாடால் பிரித்துச் சென்ற மனைவிய அனுஷா கடந்த வாரம் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதனால் மனமுடைந்த லோகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக […]
