நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் மிளகாய் செடிகளை பிடுங்கி சென்றதால் பெண் அதிர்ச்சியடைந்தார். கடலூர் மாவட்டத்தில் உள்ள உறையூர் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கங்காதேவி என்ற மனைவி உள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பனைமரம் விழுந்து ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் உறையூர் மலட்டாறு ஓரத்தில் உள்ள 50 சென்ட் நிலத்தை சீர் செய்து கங்கா தேவி பயிர் செய்து வருகிறார். இவர் […]
