மைசூரில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கர்நாடக மாநிலம் மைசூரில் செயல்பட்டுவரும் ஒரு கல்லூரியில் 20 வயது மாணவி எம்.பி.ஏ படித்து வந்தார்.. அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரை அவர் காதல் செய்து வந்தார். அந்த மாணவியும், காதலனும் கடந்த 24ஆம் மாலை 5:30 மணி அளவில் ஒரு காரில் சாமுண்டி மலை அடிவாரத்தில் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் […]
