நோட்டா திரைப்படத்திற்குப் பின்பு டியர் காம்ரேட் என்னும் திரைப்படம் மூலம் தமிழ் திரையில் மீண்டும் அறிமுகமாக உள்ளார் விஜய் தேவர கொண்டா தற்பொழுது இளைஞர்களால் அதிகம் பின்பற்றப்படும் ஒரு பிரபல நடிகர் விஜய் தேவர கொண்டா இவரது படத்தை தற்பொழுது அதிகம் கொண்டாடுபவர்கள் இளைஞர்கள்தான் ஏனென்றால் தற்போது இளைஞர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு ஏற்ப அதே பாணியில் நடித்து இவரது படங்கள் வெளிவருவதால் இளைஞர்கள் இவரை மிகவும் விரும்புகின்றனர் சமீபத்தில் தமிழ் மொழியில் நோட்டா என்னும் திரைப்படத்தில் […]
