இலங்கை கடலில் வெடித்து சிதறிய சரக்கு கப்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. MV X-PRESS PEARL மே மாதம் 15ஆம் தேதி இந்தியாவின் ஹசிரா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் 25 டன் நைட்ரிக் அமிலத்துடன் பல வேதிப் பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் என 1486 கன்டெய்னர்களுடன் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது. இந்த கப்பல் மே 20ஆம் தேதி கொழும்பு துறைமுகத்தின் வடமேற்குப் பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து மே […]
