மட்டன் சூப் தேவையான பொருட்கள்: மட்டன் – 1/2 கிலோ மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் சின்ன வெங்காயம் – 10 இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு மிளகு தூள் – தேவையான அளவு கருவேப்பிலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு , கருவேப்பிலை தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், […]
