தேவையான பொருட்கள் : முட்டை ஒன்று, தோசை மாவு அரை கப் , மிளகு தூள் ஒரு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு. செய்முறை: வழக்கமாக நாம் செய்யும் தோசையை ஊற்றி அதன் மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதனோடு சீரகம் , உப்பு , மிளகுத்தூள் போட்டு சுட்டு எடுத்தால் நீங்கள் ருசிக்க காத்திருந்த சுவையான முட்டை தோசை ரெடி
