Categories
தேசிய செய்திகள்

ஆதிகால செயல்கள் குப்பையில் வீசப்பட்டுள்ளது… முத்தலாக் குறித்து பிரதமர் கருத்து..!!

முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலமாக ஆதிகால செயல்கள் குப்பையில்   வீசப்பட்டுள்ளதாக  பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.இம்மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்நிலையில்  வாக்கெடுப்புக்கு  பின் மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்டத்தை சபாநாயகர் வெங்கையா நாயுடு நிறைவேற்றினார். […]

Categories
தேசிய செய்திகள்

”சப்பாத்தி இல்லை என்றால் முத்தலாக்” சட்டத்துறை அமைச்சர் வேதனை …!!

உண்பதற்கு சப்பாத்தி இல்லாமல் தீர்ந்துவிட்டால் இப்படி காரணமின்றி விவகாரத்து  நடைபெறுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  வேதனை தெரிவித்தார். பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.மசோதாவை தாக்கல் செய்த மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் , முத்தலாக் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் 574 பெண்கள்  […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்ட மசோதா தாக்கல் ….!!

முத்தலாக் தடை சட்ட மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். பாரதிய ஜனதா புதிய அரசு பொறுப்பேற்றதும் எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.மசோதாவை தாக்கல் செய்த மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் , இந்த மசோதா பாலின நீதி , சமத்துவம் , கண்ணியம் தொடர்பானது  என […]

Categories

Tech |