பிரிவினைவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் திடீர் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கை அரசாங்கம் பிரிவினைவாத இஸ்லாமிய அமைப்புகள் மீது தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் 11 பிரிவினைவாத இஸ்லாமிய அமைப்புகள் இருப்பதோடு அதில் அதிகமான அமைப்புகள் இலங்கைக்குள் செயல்பட்டு கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. அதனால் இந்த அமைப்புகளை தடை செய்வதற்கான அனுமதியை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா வழங்கியுள்ளதாக ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி தடைசெய்யப்பட்ட அமைப்புகளைவது: ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (UTJ), […]
