ரஜினி நடித்து கொண்டிருக்கும் படமான அண்ணாத்த படத்தின் பின்னணி இசை வெகுவாக இணையதளத்தில் பரவி வருகிறது தர்பார் படத்தை தொடர்ந்து தற்போது ரஜினி நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு தலைவர் 168 என பெயர் வைத்து அழைத்து வந்தார்கள். வியூகம், அண்ணாத்த, மன்னவன் ஆகிய பெயரில் ஒன்றை வைக்க பரிசீலினை செய்யப்பட்டதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது. அதனை தொடர்ந்து ரஜினியின் படத்திற்கு அண்ணாத்த எனும் பெயர் வைத்திருப்பதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வ […]
