கொலை செய்த வழக்கில் கைதான குற்றவாளி தற்போது ஜாமினில் வெளிவந்து தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர் பள்ளத்தில் பால்பாண்டியின் மகன் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருதம் நகரில் வசித்து வந்த வாலிபரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையில் சுப்பிரமணிக்கு வலிப்பு நோய் உள்ளதால் அதற்கான மாத்திரைகளை சாப்பிட்டு […]
