ஆக்ரா அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவை அடுத்த நாக்லா கிஷன் லால் என்ற பகுதியில் வசித்து வரும் ராம்வீர் என்பவர் மளிகைக் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு மீரா என்ற மனைவி மற்றும் பாப்லூ (23) என்ற மகனும் உள்ளனர்.. இவர்கள் மூவரும் கடைக்கு அருகே வீட்டில் வசித்து வந்தனர். வழக்கமாக, அதிகாலையிலேயே கடையை திறக்கும் ராம்வீர் […]
