ஹரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களை 2 சகோதரிகள் திருமணம் செய்த நிலையில், அதில் ஒரு பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பிரேம்சந்த் என்பவரின் மனைவி ரஜ்னி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.. ரஜ்னி தற்கொலை செய்து விட்டதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறிய நிலையில், அவர் தற்கொலை செய்யவில்லை.. கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரின் சகோதரி மம்தா பரபரப்பு புகாரை காவல் நிலையத்தில் […]
