நர்சை அடித்து கொலை செய்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு பகுதியில் சுப்புலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 2-ஆம் தேதி வீட்டு கழிப்பறையில் ரத்த காயங்களுடன் சுப்புலட்சுமி சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொடுக்கல்-வாங்கல் பிரச்சனையில் சுப்புலட்சுமி அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் கீழஅச்சனம்பட்டியில் வசிக்கும் விவசாயியான ஜெகதீஸ்வரன் என்பவரை […]
