நிதி நிறுவன உரிமையாளர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தப்பட்டியில் இருக்கும் தோட்டத்து வீட்டில் நிதி நிறுவன அதிபரான பாலசுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் அரிமா சங்கத்தின் துணைத் தலைவராக இருந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி அரிமா சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு நள்ளிரவு நேரத்தில் பாலசுப்ரமணி வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது மனைவி நண்பர்களிடம் செல்போன் […]
