ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் அண்ணாநகர் பகுதியில் எலக்ட்ரீசியனான சஞ்சீவி காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், சிவானி என்ற மகளும் இருக்கின்றனர். சஞ்சீவிக்கு நாகராஜ் என்ற தம்பி இருந்துள்ளார். நாகராஜுக்கு திருமணமாகி ஈஸ்வரி என்ற மனைவியும், பூவிசா என்ற ஒரு வயது பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பிக்கு இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை பரம்பரை சொத்தை பிரித்து தருமாறு சஞ்சீவி தனது தம்பி […]
