கலைஞர்க்கு நாளை முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தி கலைஞர் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்க உள்ளார். கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நாளை (ஆகஸ்ட் -7) அனுசரிக்கப்படுகிறது . கலைஞர் மறைவு எய்தி நாளையுடன் ஓராண்டு ஆகிறது . இந்நிலையில்அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் நாளை காலை 8 மணிக்கு முக ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடை பெற உள்ளது . ஊர்வலத்தின் நிறைவாக மெரீனாவில் உள்ள கலைஞர் நினைவகத்தில் திமுகவினர் […]
