பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என வாலிபர் சமரசத்தில் ஈடுபட்டதால் அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் கன்வர் பீர்சின் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் தலித் சமூக பெண்ணை காதலித்துள்ளார். இந்த பெண் இந்தியாவிற்கு வரும் போது இருவரும் தனியாக அதிக நேரம் செலவிட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்பகுதியில் உள்ள சீக்கியர் […]
