உச்சநீதிமன்ற பரிந்துரையின் படி 3 பேர் கொண்ட குழு நேற்று முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மூன்று பேர் கொண்ட குழு கண்காணித்து வருகின்றது. இந்தக் குழுவிற்கு கீழ் 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த 5 பேர் கொண்ட குழு மூன்று மாதத்திற்கு ஒருமுறை அணையில் நீர்க்கசிவு, நீர்மட்டம், பாதுகாப்பு போன்றவைகளை ஆய்வு செய்து மூன்று பேருடைய குழுவிற்கு அறிக்கை தாக்கல் செய்யபாடுவதுண்டு. அதன்பின் […]
