இரண்டு மனைவிகளையும் கத்தியால் குத்திய ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ உதவியாளரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் இருக்கும் நந்தவன தெருவில் சந்தானம் என்பவர் வசித்துவருகிறார். இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ உதவியாளராக வேலை செய்து வருகின்றார். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சந்தானம் சசிகலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த பெண் எய்ட்ஸ் தடுப்பு மையத்தில் வேலை செய்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு […]
