ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர் ஒருவர் கிரிக்கெட் வீரர் தோனிக்காக அன்பு பரிசு ஒன்றை தன் கைகளாலேயே தயார் செய்துள்ளார். நட்சத்திரங்களைப் போல எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் தோனி. இவரும் மற்றொரு வீரரான சுரேஷ் ரெய்னாவும் கடந்த வாரத்தில் தங்களது சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இவர்களது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், பலரும் இவர்களது விளையாட்டு நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவர்களுக்கு […]
