டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட எம்எஸ் தோனி ஊதியம் கேட்கவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 17 ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.. டி20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் விராட் கோலி தலைமையில் அணியை அறிவித்தது.. இதில் இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ் தோனி நியமனம் செய்யப்பட்டார்.. இது ரசிகர்கள் […]
