ரெனால்ட் நிறுவனமானது எம்.பி.வி என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது . இந்தியாவின் ரெனால்ட் நிறுவனம் 4-மீட்டர்களுக்குள் உருவாக்கி இருக்கும் எம்.பி.வி. கார் மாடலான டிரைபர் இந்தியாவில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இந்த புதிய காருக்கான முன்பதிவு ஆகஸ்ட் 17 ஆம் தேதியிலிருந்து துவங்குகிறது. இதற்கு முன்னதாக சர்வதேச சந்தையில் டிரைபர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய டிரைபர் முன்பதிவு செய்ய ரூ. 11,000 வரை […]
