இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ள நிலையில் 291 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன் கூட்டம் நிறைவடைந்த பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், […]
