நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஒரே நாளில் ஒ.டி.டி-யிலும், தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்வதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரபல நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “ஜகமே தந்திரம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஒ.டி.டி-யில் நேரடியாக வெளியிடப்படும் என்று பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தில் நடித்த தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்தனர். அதோடு இந்த படத்தை […]
