சுஷ்மா சுவராஜ் இறப்பை இரண்டு நாட்கள் அரசு சார்பில் அனுசரிக்கப்படு மென்றுக்கு டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் , பாஜகவின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.இதனால் பாஜக_வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.1998_ஆம் ஆண்டு டெல்லி முதல்வராக பணியாற்றிய அவரின் இறப்புக்கு குடியரசுத்தலைவர் , துணை குடியரசுத்தலைவர் , பிரதமர் , மத்திய அமைச்சர்கள் , காங்கிரஸ் கட்சியை தலைவர்கள் இரங்கலை தெரிவித்தனர். உள்துறை அமைச்சராக இருந்த […]
