கிராமத்திற்குள் புகுந்த 15 அடி நீளமுடைய மலைப்பாம்பை கிராம மக்கள் உதவியுடன் ஒருவர் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அலசந்தாபுரம் கிராமத்தின் நுழைவு பகுதியில் 15 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஊருக்குள் புகுந்துள்ளது. அதன்பின் நகர முடியாமல் இருந்த பாம்பை பார்த்த கிராம மக்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை அடுத்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவல் அறிந்தும் வனத்துறையினர் வராத காரணத்தினால் அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளி ரமேஷ் என்பவர் கிராம […]
