வாலிபர் 2 1/2 லட்ச ரூபாய்க்கு நாணயங்களை கொடுத்து புதிய இரு சக்கர வாகனத்தை வாங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் பி.சி.ஏ பட்டதாரியான பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒரு ரூபாய் நாணயங்களாக மாற்றியுள்ளார். அதன்பிறகு அந்த நாணயங்களை ஒரு மூட்டையில் கட்டி கொண்டு பூபதி புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த […]
