மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிருங்காகோட்டை பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் தனது மனைவி ஆனந்தி, தந்தை பாண்டி போன்றோருடன் மோட்டார் சைக்கிளில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது திருச்சி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து இவர்களின் மோட்டார் சைக்கிள் […]
