தாயுடன் தூக்கில் தொங்கிய மகனும் மகளும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்தவர் சம்சுதீன் நிஷா. இவர் சென்னையை சேர்ந்த காஜா முகைதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷப்ரின்,சபீர் என்ற 2 பிள்ளைகள் இருந்தனர். அதன்பின் உடல்நலக்குறைவால் காஜா முகைதீன் இறந்துவிடவே சம்சுதீன் நிஷா இரண்டாவதாக கள்ளகுறிச்சியை சேர்ந்த ஷெரிப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பெங்களூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் இருக்கும் சம்சுதீன் நிஷா நேற்று […]
