பெண் தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோடிப்பதி பகுதியில் லாரி டிரைவரான மாது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவியும், 7 வயதில் யோகஸ்ரீமதி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மாது வருமானத்தை வீட்டில் கொடுக்காமல் மது குடித்துள்ளார். இதனால் தீபா தினமும் தனது ஸ்கூட்டரில் போச்சம்பள்ளியில் இருக்கும் தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று செலவுகளை சமாளித்துள்ளார். இந்நிலையில் […]
