கிணற்றில் தவறி விழுந்து மகன் இறந்ததால் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அரியநாயகிபுரம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியதாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு விவசாயியான திருமலைக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற திருமலைக்குமார் எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இதனால் தண்ணீரில் மூழ்கி திருமலைக்குமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
